தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தின் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள்

தற்போது பல்கலைக் கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்லூரிகள் பின்வரும் இளநிலை பட்டப்படிப்பை வழங்கிவருகிறது.

1. இளநிலை பட்டம்        (வேளாண்மை) 1. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர் – 641 003
2. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை – 625 104
3. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்,
    தூத்துகுடி மாவட்டம் – 628 252
4. அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாவலூர்     குட்டப்பட்டு, திருச்சி – 620 009
5. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர் - 614 902
6. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
    திருவண்ணாமலை - 606 753
7. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், புதுக்கோட்டை - 622 303
2. இளநிலை பட்டப்படிப்பு (தோட்டக்கலை) 1. தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம் – 625 604
2. அனைத்து மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாவலூர்
    குட்டப்பட்டு, திருச்சி - 620 009
3. இளநிலை பட்டப்படிப்பு (வனவியல்)  வனவியல்    கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் – 641 301
4. இளநிலை  தொழில்நுட்பம் பட்டப்படிப்பு (வேளாண் பொறியியல்)  வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூர்,
  பல்லாபுரம் (அஞ்சல்), பூவளூர் (வழி), திருச்சி – 621 712
5. இளநிலை பட்டப்படிப்பு (மனையியல்)  மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் கல்லூரி வளாகம்,
 மதுரை – 625 104
6. இளநிலை தொழில்நுட்பம் (FPE)  வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
 கோயம்புத்தூர் – 641 003
7. இளநிலை தொழில்நுட்பம் (EEE)  வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
 கோயம்புத்தூர் – 641 003
8. இளநிலை தொழில்நுட்பம் (தோட்டக்கலை)  தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
 கோயம்புத்தூர் – 641 003
9. இளநிலை தொழில்நுட்பம் (உயிரி தொழில்நுட்பவியல்)  வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
 கோயம்புத்தூர் – 641 003
10. இளநிலை தொழில்நுட்பம் (உயிரி தகவலியல்)  வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
 கோயம்புத்தூர் – 641 003
11. இளநிலை தொழில்நுட்பம் (வேளாண் வணிகமேலாண்மை)  வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
 கோயம்புத்தூர் – 641 003
12. இளநிலை தொழில்நுட்பம் (வேளாண் தகவல் தொழில்நுட்பம்)  வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
 கோயம்புத்தூர் – 641 003
13. இளநிலை (பட்டுபுழு வளர்த்தல்)  வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுபாளையம் - 641 301

மேலும் மேம்படுத்தல்கள் அறிய: http://www.tnau.ac.in/ugadmi/index.html

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015